கோவை பெண் மேயர் போட்ட முதல் கையெழுத்து; குவியும் பாராட்டு!
  • 2 years ago
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கல்பனா கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து பயனியர் மில் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் கழிப்பிடம் கட்டுவதற்கான உத்திரவில் மேயர் கல்பனா முதல் கையெழுத்திட்டார்.
Recommended