திரௌபதி அம்மன் கோவிலில் உற்சவ விழா; பால்குடம் எடுத்து வழிபாடு!

  • 2 years ago
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மாசி உற்சவ பெருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

Recommended