சிவகங்கையில் தனியார் மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம்!

  • 2 years ago
ராமநாதபுரத்தில் லட்சுமி மருத்துவமனை, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் தன்னார்வ ரத்ததான முகாம், மறைந்த முதன்மை வன அதிகாரி எஸ். மணிகண்டன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் கேணிக்கரை லெட்சுமி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது,

Recommended