பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை; மகிழ்ச்சி!

  • 2 years ago
காட்பாடி அரசினர் ஆண்கள் பள்ளி தமிழ்நாடு அமெரிக்கா வாழ் மக்கள் சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கினார்

Recommended