"நீட் தேர்வு வேண்டாம் ப்ளீஸ்" முதல்வரிடம் கோரிக்கை வைத்த ஆந்திர மாநில மாணவர்!
  • 2 years ago
நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை; 'CM SIR ப்ளீஸ் ஹெல்ப்' என்ற பாதகைகளுடன் மாணவன் கோரிக்கை

ஆந்திராவில் நீட் தேர்வை எதிர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆந்திர மாணவன் ஆதரவு கோரியுள்ளார்
Recommended