`முடிவுக்கு வராத `பங்கீடு’ பஞ்சாயத்து!’ - கூட்டணி கட்சிகளிடம் கறார் காட்டுகிறதா திமுக?

  • 2 years ago
கூட்டணிக் கட்சிகளுடன் நட்பாக இருக்கிறோம் எனச் சொல்லும் திமுக தொகுதிப் பங்கீடு என்றால் மிகவும் கறாராக நடந்துகொள்வதாக வருந்துகிறார்கள் கூட்டணிக் கட்சியினர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் என்ன நடந்தது?

Recommended