விற்பனை மையத்தை எங்கு வைத்தால் சூப்பர் லாபம் கிடைக்கும்_ - Suxus Ceo Faizal _ Business Secrets

  • 2 years ago
#ShopLocation #BusinessSecrets #BusinessTips

ஒரு கடை அல்லது விற்பனை மையம் சரியான இடத்தில் அமைந்தால்தான், விற்பனை அதிகம் நடந்து, நமக்கு அதிகளவில் லாபம் கிடைக்கும். கடை அல்லது விற்பனை மையத்துக்கான சரியான இடத்தைக் கண்டுபிடிப்பது எப்படி, அப்போது என்னென்ன விஷயங்களை எல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றி சொல்கிறார் சக்ஸஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஒ ஃபைசல் அஹமத்.

If you want to do a lot of sales, your store should be in a prominent place in the town. Then only you will get a very good profit. What you should do before fixing the location of a store, what kind things you should keep in mind are important points to ponder in this matter. Mr.Faizal Ahmed, Founder & CEO of Suxus explains in detail about this in this video.

Host: A.R.Kumar,
Videographer: Karthik
Editing: Lenin Raj

Category

📚
Learning

Recommended