10 வார்டுகளுக்கு ஒரு எம்.எல்.ஏ... கொட்டும் பரிசுகள்?! - அனல்பறக்கும் அதிமுக தேர்தல் வியூகங்கள்

  • 2 years ago
`தி.மு.க வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பில் உள்ள குளறுபடிகளை செல்லும் இடமெல்லாம் பேசுங்கள்’ என்று வேலுமணி கூறுகிறார். எதுவானாலும், கோவை மாநகராட்சியை எளிதாக விட்டுக்கொடுக்க வேலுமணி தயாராக இல்லை.

Recommended