Bipin Rawat Helicopter-ல் சென்ற போது திடீர் மேகக்கூட்டம் | Oneindia Tamil
  • 2 years ago
ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தது தொடர்பாக இந்திய விமானப்படை அமைத்த முப்படை விசாரணை குழு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

The preliminary finding of the tri-service investigation into the fatal crash of the Mi-17V5, which led to the death of all 14 who were on board, including Chief of Defence Staff General Bipin Rawat, has ruled out negligence as the cause of the acc. Sudden clowds is the reason.

#BipinRawat
#IndianArmy
#IAF
Recommended