ஸ்டாலினைப் பாராட்டும் செல்லூர் ராஜூ! - உண்மையான விமர்சனமா, 'ரெய்டு' தவிர்ப்பு யுக்தியா?

  • 2 years ago
அதிமுக மூத்த தலைவர்கள், ஆளுநரைச் சந்தித்து புகாரளித்ததற்கு அடுத்த நாளே, முதல்வரைப் பாராட்டி செல்லூர் ராஜூ பேசியிருப்பது, அதிமுகவினரை மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recommended