#cithiraitv #நாமக்கல் ஒரு ஆன்மீக பூமி மற்றும் திராவிட பூமி என்றும் கூறுவார்கள் அமைச்சர் சேகர்பாபு |

  • 2 years ago
#cithiraitv #நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலுக்கு ஆஞ்சநேயர் செய்து ஜெயந்தியை முன்னிட்டு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை செய்தியாளர்களுக்கு பேட்டி இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
வந்திருந்தார். இன்று நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை தந்த அவர் சரியாக காலை 5:00 மணி அளவில் நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை தந்தார் அங்கு சிறப்பு அபிஷேகம் செய்தார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயர் ஜெயந்தியின் கலந்து கொள்வதாக இருந்தது ஆனால் அதிகாலை 5 மணி அமைச்சர் உள்ளிட்டவர்கள் மட்டும் வந்து அபிசேகம் செய்தனர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வரவில்லை ஆனால் அவர் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது முன்னதாக 1 லட்சத்து 8 வடை கோர்க்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு அலங்காரத் செய்யப்பட்டது நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார் ஏராளமான பக்தர்கள் இன்று அனுமன் ஜெயந்தி யில் கலந்து கொண்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகிறார்கள் கொரோனா மற்றும் ஒமைக்கிரன் தொற்று பரவல் தடுப்பு பணி காரணமாக பக்தர்களின் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் குறைந்து காணப்பட்டது ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து புறப்பட்ட அமைச்சர் சேகர்பாபு ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோவிலுக்கும் ஸ்ரீ அரங்கநாதர் கோவிலுக்கும் நாமக்கல் மற்றும் குடவரை கோயிலான ஸ்ரீ அரங்கநாதர் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது இது போன்று இன்று நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் சில கோயில்களுக்குச் சென்ற இந்து சமய அறநிலையத் துறை சம்பந்தமான கட்டிடங்கள் மற்றும் நிலங்களை ஆய்வு செய்தார். முன்னதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நாமக்கல் குடைவரை கோயிலில் மற்றொரு கோயிலான ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி ஆலயத்தை சென்று பார்த்து தரிசனம் செய்துவிட்டு திரும்புகின்ற நேரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர் நாமக்கல் ஒரு ஆன்மீக பூமி என்றும் திராவிட பூமி என்றும் கூறுவார்கள் அந்தளவுக்கு புண்ணிய பூமியான நாமக்கல்லில் ஒரு கேள்விக்குறி ? தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்ட மக்கள் பொறுப்பு சிறப்பாக கொண்டு செலுத்துவார் மக்கள் விரும்பும் படியான ஆட்சி சிறப்பாக நடைபெறும் என்று அப்பொழுது கூறிய அவர் பல்வேறு கேள்விகளுக்கும் தொடர்ந்து பதிலளித்தார்

பேட்டி: சேகர்பாபு தமிழக இந்து சமய அறநிலைய த்துறை அமைச்சர்

tamilnadu politcal tamilnews chennai news today breakingnews tamilnadu

Recommended