Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil

  • 2 years ago
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக வேக்சின் வேலை செய்யுமா என்பது குறித்து ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்கள் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர்.

University of Oxford said there was no evidence that vaccines would not prevent severe disease from Omicron. Omicron Coronavirus latest updates in tamil.


#Omicron
#Corona
#OmicronSymptoms
#OmicronVaccine

Recommended