Shashi Tharoor Selfie சர்ச்சை | நாடாளுமன்ற வளாகத்தில் 6 பெண் எம்.பிக்களுடன் செல்பி #WinterSession
  • 2 years ago
#WinterSession
#ShashiTharoor

Congress MP Shashi Tharoor trolled for selfie with 6 women MPs in Parliament

நாடாளுமன்ற வளாகத்தில் 6 பெண் எம்.பிக்களுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் காங். எம்.பி. சசிதரூர். அவர் பயன்படுத்திய வரிகள் கடும் சர்ச்சையானதை தொடர்ந்து தமது கருத்துகளை மாற்றி மீண்டும் பதிவிட்டிருக்கிறார் சசிதரூர்.
Recommended