Dhoniயின் Last Match Chennaiயில்! CSK Fans Happy | OneIndia Tamil
  • 2 years ago

#ipl
#ipl2021
#csk
#dhoni

ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சென்னை அணி வீரர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

Chennai Super Kings' skipper Mahendra Singh Dhoni on Saturday reiterated that he will play his last T20 game in Chennai but said he does not know "whether it is next year or in five years' time".
Recommended