"Surya மன்னிப்பு கேட்க வேண்டும்" | Jai Bhim Vanniyar Issue | Oneindia Tamil
  • 2 years ago
வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக ஜெய்பீம் படத்தை எடுத்த இயக்குநர் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமகவினர் வேலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் - சூர்யா படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு சூர்யா மன்னிப்பு கேட்கும் வரையில் பாமக போராட்டம் தொடரும் என அறிவிப்பு

jai bhim vanniyar issue

இளவழகன் (பாமக மாவட்ட செயலாளர்)

#AnbumaniRamadoss
#JaiBhim
#Surya
#JaiBheem
Recommended