சென்னை திரு.வி.க.நகர் தொகுதி மக்களின் அவல நிலை

  • 3 years ago
சென்னை திரு.வி.க.நகர் தொகுதி, மேட்டுப்பாளையம், அருந்ததிநகரில் ஒரு வாரமாக தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த மழைநீரில் வசிப்பதால் காலில் சேற்றுப் புண்: மின்சாரம், உணவு இன்றி தவிப்பு.

Recommended