#chithiraitv #ராமநாதபுரம் வெளிப்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம் |
  • 2 years ago
ராமநாதபுரம் வெளிப்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத கந்தசஷ்டி திருவிழா திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக வள்ளி தெய்வானை உற்சவ முருகனுக்கு திருக்கல்யாணம் தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு முன்பாக கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு திருக்கல்யாண லட்டு பிரசாதங்கள் வைக்கப்பட்டு கோயில் சார்பாக திருக்கல்யாணம் நடைபெற்றது பின்னர் உபயதாரர்கள் வழங்கிய திருமங்கலம் வள்ளி தெய்வானைக்கு அணிவிக்கப்பட்டு கோபுர தீப தரிசனம் காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் திருக்கல்யாண பிரசாதம் வழங்கப்பட்டன
Recommended