வாங்க கடலில் உருவாகும் குலாப் புயல்.. எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?
  • 3 years ago

New Cyclone expected to form in Bay of Bengal in next 12 hours. It will get landfall tomorrow evening near Odisha- Andhra coast.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை ஒடிஸா- ஆந்திரா இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
Recommended