5 Lessons! Ashwin included in India's T20 World Cup squad | Oneindia Tamil

  • 3 years ago
உலகக் கோப்பை டி 20 தொடரில் ஆடும் இந்திய டி 20 அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்றதன் மூலம் தமிழ்நாடு வீரர் அஸ்வின் புதிய சாதனை படைத்து இருக்கிறார். 4 வருடங்களுக்கு பின் மீண்டும் இப்படி வாய்ப்பை பெற்று அஸ்வின் மலைக்க வைத்துள்ளார். அஸ்வினின் இந்த சாதனையில் கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கும், பார்க்காதவர்களுக்கும் முக்கியமான மெசேஜ் ஒன்று அடங்கி உள்ளது.

Patience to Trying Hard: 5 Important Lessons to learn from Ashwin comeback in the T20 World Cup India Team.

#AshwinRavichandran
#T20WorldCup
#T20WorldCupIndiaSquad

Recommended