ரெட்ரோ லுக்கில் நவீன அம்சங்களுடன் புதிய கிளாசிக் 350!
  • 3 years ago
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Recommended