எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்

  • 3 years ago
எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய க்ளோஸ்டர் சாவி (Savvy- அறிவாளி) 7-இருக்கை காரை இந்தியாவில் ரூ.37.28 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எம்ஜி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த வீடியோவின் மூலம் அறியலாம்.

Recommended