இந்தியாவில் ஆடி இ-ட்ரான் அறிமுகம்!

  • 3 years ago
இ-ட்ரான் 50, இ-ட்ரான் 55, இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் ஆகியவை ஆடி நிறுவனத்தால் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விலை 99.99 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த பிரீமியம் எலெக்ட்ரிக் கார் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.

Recommended