தூய்மை பணியாளராக இருந்து Deputy collector ஆன Asha Kandara.. சாதித்து காட்டிய பெண்
  • 3 years ago
A woman sweeper Asha Kandara in Jodhpur Municipal Corporation has cleared the Rajasthan Administrative Service examination, She will soon be given a posting as a deputy collector.

ராஜஸ்தானின் ஜோத்பூரின் வீதிகளைத் துடைத்துக் கொண்டிருந்த தூய்மை பணியாளர் ஆஷா கந்தாரா என்ற பெண் சமீபத்தில் ராஜஸ்தான் நிர்வாக சேவைத் தேர்வில் ( RAS)தேர்ச்சி பெற்றார்.
Recommended