7 கோடி மக்கள்தொகையில்.. இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியவர்கள் வெறும் 4% - ஆர்.பி.உதயகுமார்

  • 3 years ago
மதுரை: ஏழு கோடி மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டில் இதுவரை இரண்டாவது தவணை தடுப்பூசி நான்கு விழுக்காட்டினருக்குதான் செலுத்தப்பட்டுள்ளது என்றும் மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசியை உறுதி செய்ய வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
R.B.Udhayakumar says that all should be vaccinated before 3rd wave starts

Recommended