மனிதக்கழிவுகளை அகற்ற Machine-களை களமிறக்கிய Udhayanidhi Stalin | Oneindia Tamil
  • 3 years ago
இந்தியாவில் பல்லாண்டு காலமாக நிலவி வரும் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு சென்னையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

MLA udhayanidhi stalin introduces scavenging machines in his constituency to stop manual scavenging.

#UdhayanidhiStalin
#Scavenging
#TNAssembly
Recommended