என்ன நடந்தது? எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட OPS | Oneindia Tamil

  • 3 years ago
அதிமுகவில் பெரிய அளவில் கோஷ்டி மோதல் நிலவி வரும் நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதை பயன்படுத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென இறங்கி வந்துள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டுள்ளதால், இனி கட்சிக்குள் எந்த பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வருகின்றன.
Why OPS is ready to take the Deputy opponent leader post amid rift with EPS in AIADMK party?
#OPS
#DeputyOpponentLeader
#AIADMK

Recommended