கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கும் முன் நீங்கள் செய்ய வேண்டியது என்னென்ன? - கணேஷ், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து பொறியாளர்கள் சங்கக் கூட்டமைப்பு
  • 3 years ago
வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்கள்...

கன்ஸ்ட்ரக்ஷன் காஸ்ட் முதலில் எங்கே அதிகமாகிறது?
பிளான் தயார் செய்வதற்கு முன் முதற்கட்டமாக பார்க்க வேண்டியது எது?
எதைச் செய்யாமல் புராஜெக்ட் எடுக்கக்கூடாது?
அக்ரீமென்டில் நீங்கள் குறிப்பிடும் அம்சங்களை எவ்வாறு கிளையன்டிடம் தெரிவிக்கலாம்?
கட்டுமானம் நடக்கும்போது யாரிடம் சுமூகமான உறவு வைத்துக்கொள்ள வேண்டும்?
Recommended