கருணாநிதியின் 98 ஆவது பிறந்தநாள்.. தமிழகத்தில் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
  • 3 years ago
சென்னை: கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
Recommended