L Murugan-க்கு MA Subramaniam பதிலடி | Corona Vaccine | HLL Biotech | Oneindia Tamil

  • 3 years ago
செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் மெக்கானிக் ஷாப் அல்ல, எப்போது தொடங்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். அதற்கு மா.சுப்பிரமணியனும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
BJP President tamilnadu L Murugan vs tamil nadu health minister ma subramaniam
#CoronaVaccine
#LMurugan
#MaSubramaniam

Recommended