China விடும் புதுக்கதையால் Sri Lanka-வில் வெடித்தது சர்ச்சை

  • 3 years ago
#China
#Srilanka
#Princess

A tweet by BRISL claimed the “Lanka Princess” Xu Shi Yin’e attended this year’s Vesak celebrations at the Sri Lankan Embassy in Beijing on May 26.A tweet by BRISL claimed the “Lanka Princess” Xu Shi Yin’e attended this year’s Vesak celebrations at the Sri Lankan Embassy in Beijing on May 26.Some are even calling it a Chinese psychological operation to capture Sri Lanka by planting such 'nonsensical' stories to establish an ancient link.

‘இலங்கையின் இளவரசி’- சீனாவின் அறிவிப்பால் புதிய சர்ச்சை! இலங்கையின் புராணக் கதைகளில்படி, 15 வது நூற்றாண்டை சேர்ந்த சிங்கள இளவரசன் ஒருவன் சீன பெண்ணை திருமணம் செய்துகொண்டு சீனாவிலேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த இளவரசனின் வம்சாவளியைச் சேர்ந்தவர் தான் இந்த இளவரசி என்று சீனா தரப்பில் கூறப்படுகிறது

Recommended