தமிழ்நாட்டில் Full Lockdown அமலானது! எவை எவை இயங்கும்? | OneIndia Tamil

  • 3 years ago
இன்று காலை 6 முதல் மே 31ஆம் தேதி இரவு வரைக்கும் இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்து வாகனங்களை பறி கொடுத்து விட வேண்டாம் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

A complete curfew is in force in Tamil Nadu with strict restrictions. All shops except drug stores and agricultural inputs are closed. It has been announced that only those with relevant medical causes and deaths will be allowed to leave the district with the e-registration.

Recommended