தமிழ்நாட்டை போல.. உளமாற உறுதி கூறி பதவியேற்ற.. Kerala CM Pinarayi Vijayan மற்றும் அமைச்சர்கள்!
  • 3 years ago
Kerala CM Pinarayi Vijayan and ministers took oath in the name of conscience just like Tamilnadu DMK ministers and CM M K Stalin.

கேரளா முதல்வராக பினராயி விஜயன் இன்று 2-வது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். உளமாற உறுதி ஏற்பதாக கூறி முதல்வர் பினராயி விஜயன் உட்பட எல்லா அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
Recommended