குடியிருப்பிற்கு முதல்வரின் தனிச் செயலாளர் பெயரை வைத்து அசத்திய கருமத்தம்பட்டி மக்கள் - வீடியோ
  • 3 years ago
கோவை: பட்டா வழங்கியதற்கு விசுவாசமாக குடியிருப்பிற்கு முதல்வரின் தனிச் செயலாளர் பெயரை வைத்து அசத்திய கருமத்தம்பட்டி மக்கள்.

A Colony coined in the name of then Coimbatore Collector Umanath who is CM's Secretary.
Read more: https://tamil.oneindia.com/news/coimbatore/umanath-colony-a-residential-named-in-the-name-of-cm-s-secretary-420406.html
Recommended