சேலத்தில் நிரம்பிய கொரோனா வார்டு.. கைமீறி செல்லும் நிலைமை.. தவிக்கும் நோயாளிகள் - வீடியோ
  • 3 years ago
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியில்லாமல் நோயாளிகள் காத்திருக்கும் அவலம் காணப்படுகிறது. கொரோனோ தோற்று எண்ணிக்கை கைமீறி செல்வதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் முருகேசன் தெரிவித்தார்.
corona patients are waiting at Salem Government Hospital
Recommended