நந்திகிராமில் நீடிக்கும் குழப்பம்.. Mamata Banerjee திடீர் தோல்வியால் பரபரப்பு

  • 3 years ago
Trinamool says counting not finished in Nandigram after Mamata accepts defeat to Suvendu Adhigari.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு மமதா பானர்ஜி திடீரென தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்

Recommended