கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவை.. அதிகாரிகள் கெடுபிடி.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர் - வீடியோ

  • 3 years ago
கன்னியாகுமரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்பு நுழைவுச் சீட்டில் குறைவான பாதிப்பில்லை என முத்திரை இடப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்று தேவை என அதிகாரிகள் கேட்டதால் பாஜகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended