Tejas போர் விமானத்தில் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட Python-5 | Oneindia Tamil
  • 3 years ago
இந்தியாவின தேஜஸ் போர் விமானத்தில் இஸ்ரேல் நாட்டின் பைத்தான் 5 ஏவுகணை பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக தேஜஸ் போர் விமானத்தின் air-to-air weapons capability அதிகரித்திருக்கிறது.

Tejas Aircraft Adds 5th-Generation Python-5 Air-to-Air Missile After Successful Trial

#Tejas
#Python5
#Defence
Recommended