வெற்றி,தோல்வி முக்கியமில்லை.. மக்களோட மகிழ்ச்சி தான் முக்கியம் - Chris Morris
  • 3 years ago

கொல்கத்தா அணியை வீழ்த்தியதற்கு பிறகு , கிறிஸ் மோரிஸ் போட்டி குறித்து பேசாமல், வேறு ஒன்றை பற்றி பேசியது ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.

Chris Morris says RR Hurt for Everyone Around the World because of pandemic
Recommended