பிங்க் நிற வாழை இப்போ தமிழ்நாட்டில்... அசத்தும் ஆராய்ச்சி நிலையம்!

  • 3 years ago
தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளி (National Research Center for Banana – NRCB) என்பது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரையின்படி 1993 ஆகஸ்ட் 21-ம் தேதி திருச்சி தயனுர் அருகே உள்ள போதாவூர் என்ற ஊரில் துவக்கப்பட்டது. இது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் ஒரு பிரிவாகும். வாழையின் மகசூல் பெருக்கம் மற்றும் ஊட்ட்சத்து பெருக்கம் இதன் முக்கிய அம்சங்கள்.

Credits
Reporter - Kowsalya.V
Video - Dixith.D
Edit & Executive Producer - Durai.Nagarajan

Recommended