அது என்ன போதாயன அமாவாசை... அறிந்துகொள்வோம்!' - அதிகாலை சுபவேளை! | Episode 3
  • 3 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

l
'அது என்ன போதாயன அமாவாசை... அறிந்துகொள்வோம்!' - அதிகாலை சுபவேளை!

வெள்ளிக்கிழமைகள் அனைத்தும் அம்பிகையின் வழிபாட்டுக்கு உரியது. இந்த நாளில் நாம் செய்யும் அம்பிகை வழிபாடு நமக்கு அருளும் நன்மைகள் எண்ணிலடங்காதன. அற்புதமான இந்த நாளுக்கான பஞ்சாங்கக் குறிப்புகள், தெய்வ தரிசனம், போதாயன அமாவாசை பற்றிய தகவல்கள் மற்றும் புத்துணர்ச்சி தரும் புதிய சிந்தனைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள வாருங்கள் 'அதிகாலை சுபவேளை'


சிவமே பிரபஞ்சம்... பிரபஞ்சமே சிவம். இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்கள் எல்லாம் அவனுள் ஒடுங்குள் நாள் சிவராத்திரி. மங்கலம் அருளும் இந்த சிவராத்திரி நாளின் பஞ்சாங்கக் குறிப்புகள், மகாசிவராத்திரி மகிமைகள், இறை தரிசனம் மற்றும் விசேஷ கதையோடு உங்களுக்காகக் காத்திருக்கிறது இன்றைய அதிகாலை சுபவேளை!



ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob
Recommended