பாஜகவுக்கு 20 தொகுதி.. அண்ணாவுக்கும் ஜெ.வுக்கும் துரோகம் செய்த அதிமுக - கோவை ராமகிருஷ்ணன் - வீடியோ

  • 3 years ago
கோவை: பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருப்பது அண்ணாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் அதிமுக செய்துள்ள துரோகம் என்று தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் சாடியுள்ளார்.

Recommended