Vanniyar Reservation | வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது | Oneindia Tamil

  • 3 years ago
டாக்டர் ராமதாஸ் சாதித்தே விட்டார்.. இறுதியில் ஒருவழியாக இடஒதுக்கீடு மசோதா அமலாகி விட்டது.. இத்தனை நாள் காத்து கிடந்ததற்கான பலனை பாமக அறுவடை செய்ய போகிறது.. அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.!
Success of CM Edappadi Palanisamy and Filed a separate reservation law for vanniyar
#Vanniyar
#VanniyarIdaOthukeedu
#PMK

Recommended