IPL Auction-ன் போது CSK செய்த பெரிய தவறு | Oneindia Tamil
  • 3 years ago
நேற்று ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி எடுத்த சில முடிவுகள் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. நேற்று சென்னையில் 2021 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்தது. இதற்காக 8 ஐபிஎல் அணி நிர்வாகிகளும் சென்னை வந்து இருந்தனர்.


IPL Auction 2021: CSK definitely didn't come with a perfect plan for the bidding yesterday

#IPLAuction2021
#IPL2021
Recommended