எச் ஐவி நோய் குறித்த மூடநம்பிக்கைகளை உடைத்தெறிக்கும் நம்பிக்கை ஓவியங்கள்

  • 3 years ago
சென்னை ராஜீவ்காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள இந்திரா நகர் ரயில்நிலையச் சுவர்களில் வரையப்பட்டுள்ள சுவரோவியங்களை கண்டு மலைத்துப்போவார்கள். ‘விஆர்’ என்று பெயரிட்டுள்ள இந்த சுவரோவியம் எச் ஐவி நோய் குறித்த மூடநம்பிக்கைகளையும், எண்ணங்களையும் உடைத்தெறிக்கும் முயற்சி - ஒளிப்பதிவு லென்ஸ் சீனு