அதிமுக துண்டுடன் ஓசூர் கோயிலில் வழிபாடு செய்த சசிகலா
  • 3 years ago

காரில் பொருத்தப்பட்ட அதிமுக கொடி பறிக்கப்பட்ட நிலையில் கழுத்தில் அதிமுக துண்டுஅணிந்து கொண்டு ஒசூர் மாரியம்மன் கோயிலில் சசிகலா வழிபாடு நடத்தினார்.

Sasikala worships in Mariyamman temple at Hosur. She wears AIADMK shawl.
Recommended