பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெறமாட்டோம்... தமிமுன் அன்சாரியின் மஜக தீர்மானம் - வீடியோ

  • 3 years ago
நெல்லை: பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Manithaneya Jananayaga Katchi to leave from AIADMK lead alliance

Recommended