எத்தனை தை மாதம் பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வரவே வராது.. அமைச்சர் செல்லூர் ராஜூ - வீடியோ

  • 3 years ago
சென்னை: எத்தனை தை மாதம் பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது. ஸ்டாலின் கனவு பலிக்காது என மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Sellur Raju says that DMK cannot come to power

Recommended