AIADMK பொதுக்குழு தீர்மானத்திற்கு ஓவர் எதிர்ப்பார்ப்பு | Oneindia Tamil

  • 3 years ago
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்த முதல்வர், மத்திய அரசுக்கு அதிமுக பொதுக்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டணிக்கட்சி, தொகுதி பங்கீடு முடிவு செய்ய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஏற்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீர்மானம் இடம்பெறாதது அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

AIADMK General council meeting which was held on Saturday several issues were discussed. A total of 16 resolutions were passed during the meeting.

#AIADMK

Recommended