Indian playersஐ கட்டுப்படுத்தும் Australia; கொதித்தெழுந்த BCCI | OneIndia Tamil
  • 3 years ago
#indvsaus

இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பாரபட்சமாக செயல்பட்டதாக பிசிசிஐ அதிகாரிகள் புகார் வைத்துள்ளனர். இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வேண்டுமென்று தவறாக நடத்தியதாக கூறப்படுகிறது.

Don't treat us like a zoo animal, says BCCI official after Australia quarantine rules
Recommended