Natarajanக்கு வாய்ப்பு இல்லை! Sirajஐ Select செய்தது ஏன்? | OneIndia Tamil

  • 3 years ago
#indvsaus

Why Siraj selected over Natarajan as the replacement for Shami?

இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மூத்த வீரர் ஷமி காயம் அடைந்த நிலையில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recommended